English    தமிழ்

திருமணத்தகவல் பரிமாற்றம்

சிறந்த திருமணத் தம்பதிகள்

பெற்றோர்கள் தனது ஆண்,பெண் ஜாதகம் மற்றும் தன் கைவசம் உள்ள ஜாதகங்கள் குறிப்புகள் பற்றி விவாதித்து பொருத்தம் இருப்பின் அவர்களே பேசி முடிவு எடுத்து கொள்ளலாம்

அமைப்பின் முக்கியத்துவம்

இந்து நாடார் திருமணத் தகவல் பரிமாற்ற அமைப்பினை பயன்படுத்தி தங்களது பிள்ளைகளுக்குப் பிடித்தமான, பொருத்தமான வரன்களைத் தேர்வு செய்து பயன்பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பொருத்தங்கள் பத்தும் பாத்து சொந்தங்கள் மொத்தமும் பேசி சம்மதங்கள் பகிர்ந்து சடங்குகளை குறைவின்றி நிறைவேற்றி குலம் தழைக்க குணங்கள் பொருந்திய மனங்கள் மணமேடை ஏறி மங்களம் பொங்க வாழத்தொடங்குகிறனர் தாலியும் மெட்டியும் பகிர்ந்து